கீழக்கரை வடக்குத்தெரு
ஜமா அத்துக்கு உட்பட்டவர்கள் குடும்ப விபரங்களை பதிவு செய்ய..
பட்டனை க்ளிக் செய்து உங்கள் விபரங்களை பதிவு செய்யவும்
இஸ்லாமிய அறிவு, நல்லொழுக்கம் மற்றும் ஒற்றுமைக்கான பள்ளி
பைலாவை பார்வையிட...இஸ்லாமிய சகோதரத்துவத்தை வளர்த்தெடுத்து, சமூக நலன் சார்ந்த பணிகளில் ஈடுபடுவோம்.
பைலாவை பார்வையிட...பட்டனை க்ளிக் செய்து உங்கள் விபரங்களை பதிவு செய்யவும்
கீழக்கரை வடக்குத் தெரு ஜமாத் நிர்வாக சபை என்பது 600 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஒரு பழமையான இஸ்லாமிய அமைப்பாகும்.
இது கீழக்கரையின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது.
Learn More- Sun, 22nd Dec, 2024 - Kilakkarai, India
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி தொழுகை பள்ளிகள்:
இஸ்லாமிய கடமைகளைச் செய்ய உகந்த சூழலை உருவாக்கித் தருகிறது.
மாணவர்களுக்கான போதனை கூடங்கள்:
இஸ்லாமிய கல்வி மற்றும் பொது அறிவு ஆகியவற்றை வழங்கி, எதிர்கால தலைமுறையினரை வளர்த்தெடுக்கிறது.
வணிக வளாகங்கள்:
ஜமாத்தின் வருமானத்தை அதிகரித்து, சமூக நலன் செயல்பாடுகளுக்கு நிதி வழங்குகிறது.
தெரு வளர்ச்சி:
கீழக்கரை வடக்குத் தெருவின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, சுகாதாரமான வாழ்க்கைச் சூழலை உருவாக்குகிறது.
முகைதீனியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி:
1000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உயர்தர கல்வியை வழங்கி,அவர்களது எதிர்காலத்தை உருவாக்குகிறது.
பள்ளியில் பயின்ற மாணவர்கள் தனியார் மற்றும் அரசுத் துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர்.
ஏழை, எளியோருக்கு மருத்துவ உதவி, கல்வி உதவி, திருமண உதவி மற்றும் ஜனாஸா கொண்டு செல்வதற்கான வாகன உதவிகள்:
சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவும் நோக்கில் பல்வேறு சேவைகளை வழங்குகிறது.
இந்த தூண்கள் இல்லாமல் இஸ்லாம் முழுமை பெறாது
ஜமாஅத் குறித்த அண்மை தகவல்கள்
கீழக்கரை வடக்குதெரு நிர்வாக சபை - Copyright 2024. Designed by Intelligence Infotech