கீழக்கரை வடக்குத் தெரு ஜமாஅத் நிர்வாகசபை மற்றும் கீழக்கரை நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு …
சுன்னத்வல் ஜமாஅத் கொள்கையில் அதீத பற்று மற்றும் சமூக சமுதாய பணிகளில் உயரிய சிந்தனையில் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்த இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ஐக்கிய ஜாமாஅத் முன்னால் தலைவரும் கீழக்கரை வடக்குத் தெரு ஜமாஅத் தலைவர் மர்ஹூம் அல்ஹாஜ் K.S.ரெத்தினமுஹம்மது அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி 16-08-2024*வெள்ளிக்கிழமை மாலை* (சனிக்கிழமை இரவு) மஃரிப் தொழுகைப்பின் வடக்கு தெரு மஸ்ஜித் மன்பஈ ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உலமா பெருமக்கள், அனைத்து ஜாமாஅத் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
Lorem Ipsum