நம் வடக்கு தெரு ஜமாத்தின் அதிகாரபூர்வமான இணையதளம்..
அல்ஹம்ந்துலில்லாஹ்..
நம் வடக்கு தெரு ஜமாத்தின் அதிகாரபூர்வமான இணையதளம் www.keelaivjns.com முதற்கட்டமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த இணையதளத்தில் நம் தெருவின் கடந்த கால செயல்பாடுகள், வளர்ச்சி மற்றும் நம் ஜமாத்தின் அன்றாட நிகழ்வுகள் பதியப்படும். இது முதற்படிதான் இன்னும் வருங்காலங்களில் அனைத்து செயல்பாடுகளும் டிஜிட்டல் மயக்கமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த டிஜிட்டல் மயம் என்பது நம் அரசாங்கம் மற்றும் வக்பு வாரியத்தின் பல வருட கோரிக்கைகளில் ஒன்றாகும். இதை தொடர்ந்து இணைய தளம் மூலம் நம் வடக்குத் தெரு ஜமாத்தை சார்ந்த (வடக்கு தெருவை பூர்விகமாக கொண்டவர்கள், வடக்குத் தெரு ஜமாத்திற்கு திருமணமாகி வந்தவர்கள்) அனைவரின் விபரங்களும் இணையதளம் மூலம் சேகரிக்கும் பணிகளும் தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செய்யப்பட்டு வருகிறது
2 comments
Mohaideen Abdul kathar
August 18, 2024 AT 7:59 amGood
Ahamed Basith
August 19, 2024 AT 10:14 amPlease register my name and contacts.