வயநாடு நிலச்சரிவு பேரழிவுக்கு வடக்குத் தெரு ஜமாத் சார்பாக நிதி வசூல்..
கேரள மாநிலம் வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவு பேரழிவு நிவாரண நிதி நமது வடக்குத் தெரு ஜமாஅத் சார்பாக வசூல் செய்யப்பட்டது. கடந்த வாரத்துடன் வசூல் நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் ஏதேனும் தொகை ஆர்வமுள்ளவர்கள் நன்கொடை அளித்தால் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பபடும். இந்த முயற்சிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் கீழக்கரை வடக்கு தெரு ஜமாத் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
வசூல் ஆன தொகை ரூபாய்.19,562/
Lorem Ipsum